ஆட்டையை போட்ட டிவியை அள்ளிட்டு போக முடியாமல் திணறிய திருடன்

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (16:29 IST)
அமெரிக்காவில் திருடன் ஒருவன் வீட்டிலிருந்து திருடிய டிவியை எடுத்து செல்ல முடியாமல் திணறிய வீடியோ வைரலாகி வருகிறது.
 
அமெரிக்காவை சேர்ந்த திருடன் ஒருவன் ஒரு வீட்டிலிருந்த பெரிய டிவியை திருடினான். பின்னர் தனது காரை வீட்டின் முன்பாக நிறுத்திவிட்டு அந்த வீட்டை நோக்கி வேகமாக ஓடி வந்தான். வீட்டின் வெளியே இருந்த டிவியை எடுத்துக் கொண்டு ஓடினான். டிவியின் எடையை தாங்க முடியாமல் தடுக்கி கீழே விழுந்தான்.
 
டிவி பெரியது என்பதால் அதனை காருக்குள் வைக்க முடியவில்லை. இதனால் பதற்றமடைந்த அவன் அங்குமிங்குமாய் திரிந்தான். இறுதியில் டிவியை காரினுள் தினித்து அங்கிருந்து தப்பித்துசென்றான். போலீஸார் இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடனை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments