Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவிகளை தூக்கிக்கொண்டு ஓடிய கணவர்கள்

Advertiesment
மனைவிகளை தூக்கிக்கொண்டு ஓடிய கணவர்கள்
, திங்கள், 26 நவம்பர் 2018 (08:23 IST)
தாய்லாந்தில் நடந்த பந்தயத்தில் கணவர்கள் தங்களது மனைவிகளை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கி சென்றனர்.
வருடாவருடம் தாய்லாந்தில் பல்வேறு பந்தயங்கள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக தம்பதியர்களுக்காக நடக்கும் ஓட்டப்பந்தயம் தான் ஹைலைட்டே. 3 கிலோமீட்டர் கொண்ட இந்த ஓட்டப்பந்தயத்தில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் மனைவிகளை, அடுத்த ஒரு கிலோ மீட்டர் கணவர்கள் தூக்கி செல்ல வேண்டும்.
webdunia

இதில் ஜெயிப்பவர்களுக்கு தேன் நிலவுக்கான 42 லட்சம் மதிப்பிலான பரிசுகூப்பன் வழங்கப்படும். இதனை ஒரு ஜோடியினர் தட்டிச் சென்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் மீண்டும் முதல்வர் ஆய்வு