Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு பந்தயப் புறாவை ரூ. 14 கோடிக்கு ஏலம் வாங்கிய நபர் !

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (23:28 IST)
சீனாவைச் சேர்ந்த ஒருவர் ஒரு பந்தயப் புறாவை ரூ. 14 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளார்.

உலகில் பொதுவாக அனைத்து நாடுகளிலும் பந்தயப் புறாக்களை விடும் பழக்கம் உள்ளத். மாரி 1, மாரி 2 படத்திலும் இதைப் பார்த்திருப்போம்.

இந்நிலையில், பெல்ஜியம் புறா வளர்ப்புக்கு  பெயர் போனது ஆகும்.  பெல்ஜியத்தில் சமீபத்தில் புறா ஏலம் நடைபெற்றது. அதில் இரண்டு வயதுள்ள பெண் புறாவுக்கான ஏலம் ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதன் ஆரம்பவிலை 200 யூரோவாக நிர்ணயிக்கப்பட்டது.

ஏலம் முடிவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர்  16 லட்சம் யூரோக்களுக்கு ஏலம் கேட்டு எல்லோரையும் ஆச்சயத்தில் ஆழ்த்தினார். இந்திய மதிப்பில்     ரூ. 14 கோடி ஆகும்.

இந்த இனப்புறாக்களின் ஆண் புறாக்கள் அதிக         குஞ்சுக்கள் ஈனும் என்பதால் ஆண்புறாவும் அதிக விலைக்கு ஏலம் போகும் எனக் கூறப்படுகிறது.                                 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் பயமுறுத்தல் வெத்துவேட்டு.. சுமார் 1000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

துணை ஜனாதிபதி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு.. திமுக ஆதரிக்குமா?

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததால் அதிருப்தி..!

மத அடையாளத்தை மறைத்து இளம்பெண்ணிடம் பழகிய நபர்: மதம் மாற மிரட்டல் விடுத்த நபர் கைது..!

சினிமாவில் நூறு பேரை அடிக்கும் விஜய், நேரில் அடிக்க முடியுமா? செல்லூர் ராஜூ கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments