காதலியின் 10 வயது மகளை கர்ப்பமாக்கிய காதலன்

ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (16:25 IST)
அமெரிக்காவில் காதலியின் 10 வயது மகளை இளைஞர் ஒருவர் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இண்டியானா பகுதியில் பெண் ஒருவர் தனது 10 வயது மகளுடன் வசித்து வந்தார். அந்த பெண்ணின் கணவர் அவரை பிரிந்து சென்று விட்டதால் அவர் தனது ஆண் நண்பருடன் வசித்து வந்தார். அதில் தான் வந்ததே வினை.
 
அந்த சிறுமி தமக்கும் தான் மகள் என்று நினைக்காத அந்த இளைஞர் சிறுமியை பலமுறை கற்பழித்துள்ளான். இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் இந்த சம்பவம் அனைத்தும் அந்த சிறுமியின் தாய்க்கும் தெரியும். சமீபத்தில் அந்த சிறுமி குழந்தையை பெற்றெடுத்தார்.
 
இதுகுறித்து போலீஸார் அந்த காமக்கொடூரன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவனுக்கு 160 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இப்படி ஒரு விளம்பரமா? - கேக் வாங்குனா ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்