Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலையில்லா பட்டதாரியின் புதுமுயற்சி - ஒரே நேரத்தில் குவியும் நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புகள்

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (10:24 IST)
ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வரும் வேளையில் இளைஞர் ஒருவரின் புதுவித முயற்சியால் அவருக்கு வேலைவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அமெரிக்காவில் உள்ள வளைகுடா பகுதியை சேர்ந்தவர் டேவிட் கசாரேஸ். இவர் ஒரு வெப்பேஜ் டிசைனர். இவருக்கு சரியான வேலைவாய்ப்புகள் கிடைக்காததால், தங்குவதற்கு இடமின்றி தனது காரிலேயே தங்கி வேலையை தேடி வந்துள்ளார்.
 
இப்படியே செய்துகொண்டிருந்தால் ஆகாது என நினைத்த டேவிட், புதுவித முயற்சிகளை செய்ய முடிவு செய்தார்.
 
அதன்படி சிக்னலில் நின்று கொண்டு, தனது பயோடேட்டாவுடன் ஒரு வாசகத்தை பலகையில் எழுதி, அதனை  ஏந்தியபடி நின்றார். அந்த வாசகம் என்னவென்றால், வீடில்லாத நான் வெற்றிக்காக காத்து இருக்கிறேன், எனது பயோடேட்டாவை எடுத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுந்தார்.
டேவிட்டின் இந்த புதுவித முயற்சியால் அவருக்கு இப்போது 100 -க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் குவிந்துவருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments