Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஆபாச பட நடிகை அதிரடி கைது

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (11:10 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் புகார் அளித்த ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் ஸ்டார்மி டேனியல்ஸ். இவர் 2006-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக அதிரடி குற்றச்சாட்டை வைத்தார். தேர்தலின் போது இதனை வெளியே சொல்லாமல் இருக்க டிரம்ப் தனக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர்(இந்திய மதிப்பில் 90 லட்சம்) கொடுத்ததாக அவர் குற்றச்சாட்டு வைத்தார். பின் இது தொடர்பாக டிரம்ப் மீது  ஸ்டார்மி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் கிளப் ஒன்றில் ஸ்டார்மி டேனியல்ஸ் தொழிலதிபர் ஒருவருடன் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இதுகுறித்து கூறிய நடிகையின் வழக்கறிஞர், இது திட்டமிட்ட சதி, வேண்டுமென்றே அவரை சிக்க வைக்க வேண்டும் என்று நடத்தப்பட்ட நாடகம் இது. இதனை தகர்த்தெரிந்து, ஸ்டார்மியை விரைவில் ஜாமினில் வெளியே கொண்டு வருவேன் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லையா விஜய்? விளாசும் நெட்டிசன்கள்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? ஆட்சி அதிகாரத்தில் பங்கா? நயினார் நாகேந்திரன் பதில்..!

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

அடுத்த கட்டுரையில்