Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வயது சிறுமியைத் திருமணம் செய்துகொண்ட 65 வயது மேயர்

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (18:34 IST)
பிரேசில் நாட்டில் பாரானா என்ற மாகாணத்தின் மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி(65) 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் பாரானா என்ற மாகாணத்தின் மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி(65). இவர் ஏற்கனவே  திருமணம் செய்த நிலையில், இவருக்கு மொத்தம் 16 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி பள்ளி மாணவியான 1 வயது ரோட் காமர்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர், கடந்தாண்டு நடைபெற்ற மிஸ் அரவுகாரியா போட்டியில் கலந்துகொண்டு 2 வது இடம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், பள்ளி மாணவியை மேயர் ஹிசாம் திருமணம் செய்துள்ள நிலையில், மேயர் பதவியில் இருந்து அவர் விலகியுள்ள்ளார்.

இத்திருமணத்திற்கு அடுத்த நாள் சிறுமியின் தாய் மரிலீன் ரோட் அரவுகாரிய நகராட்சியின் கலாச்சார செயலாளாராகப் பதவி உயர்வு பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், கடந்த 2000 ஆம் ஆண்டு மேயர் ஹிசாம் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கும்பலுடன் ஏற்பட்ட தொடர்பால கைது செய்யப்பட்டா. பின்னர், அவருக்கும் அக்குற்றச் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிச்சடங்கு செய்த மறுநாள் உயிரோடு வீட்டுக்கு வந்த நபர்.. குஜராத்தில் ஒரு அதிசய சம்பவம்..!

ஆன்லைன் வகுப்பு தான்.. 5ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்ல வேண்டாம்: முதல்வர் உத்தரவு..!

பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி: ஜி20 மாநாட்டில் பங்கேற்பு..!

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments