Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் கிங்ஸ் அணி வலை பயிற்சி !

Advertiesment
சூப்பர் கிங்ஸ் அணி வலை பயிற்சி !
, திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (23:13 IST)
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் டி-20 ஐபிஎல் சீசன் இம்முறை இந்தியாவில் நடைபெற்ற நிலையில் கொரொனா 2 வது அலை காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

எனவே, மீதமுள்ள போட்டிகள் வரும் செப்டம்பர் 19ல் தொடங்கி, அக்டோபர் 15 ஆம் தேதிவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ள டி-20 ஐபிஎல் தொடரின் டிரைலர் நேற்று வெளியாகி வைரலானது.

இந்நிலையில்,  தோனி தலைமையிலனாஅ சென்னை சூப்ப கிங்ஸ் அனி வீரர்கள் ஐக்கிய அமீரகத்தில் தங்கியுள்ளனர். மேலும், கொரொனா பாவல் காரணமாக அங்கு   6 நாட்கள் தனிமைப்பத்தியபடி பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

மேலும், தோனி தனது சக வீரர்களுடன் இணைந்து வலைப்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரொனா 3 அது அலை எச்சரிக்கை!!