Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல லட்சம் இந்தியர்களுக்கு வேலையிழப்பு…? வரை மசோதா தாக்கல் !

Advertiesment
பல லட்சம் இந்தியர்களுக்கு வேலையிழப்பு…?  வரை மசோதா தாக்கல் !
, செவ்வாய், 7 ஜூலை 2020 (17:19 IST)
குவைத் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் அதிகமாக வெளிநாடுகளைச் சேர்ந்தோராக உள்ளதால் அங்கு 15% மேல் பிற நாட்டினரை அனுமதிக்கக் கூடாது என்ற மசோதாவுக்கு அந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வரைவுக்குழு மசோதா நிறைவேற்றப்பட்டால் அங்குள்ள சுமார் 14.50 லட்சம் இந்திய மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்து , வருமானத்தை இழந்து சொந்த நாட்டுக்குத் திரும்பும் நிலை ஏற்படும் என தெரிகிறது.

 குவைத்தில் உள்ள இந்திய மக்கள் வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை இந்தியாவுக்கு அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் தேவையா? டிஜிபி-க்கு மனித உரிமைகள் ஆணையம் நெருக்கடி!