Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த பொண்ணுக்கு என்ன வயசு இருக்கும்? சொன்னா நம்பமாட்டீங்க

Advertiesment
இந்த பொண்ணுக்கு என்ன வயசு இருக்கும்? சொன்னா நம்பமாட்டீங்க
, செவ்வாய், 23 மே 2017 (19:58 IST)
சீனாவை சேர்ந்த லூயி யெலின் என்ற பெண்ணின் வயது 50. ஆனால் அவர் தனது வயதை விட மிகவும் இளமையான தோற்றத்துடன் சீனாவில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.


 

 
சீனாவை சேர்ந்த லூயி யெலின்(50) என்ற பெண் தனது வயதை காட்டிலும் மிக இளமையான தோற்றத்தால் சீனாவில் பிரபலமானவர். 20 வயது இளம்பெண் போல் உடல் தோற்றத்தில் இருக்கும் இவருக்கு 50 வயது என்றால் யாராலும் நம்ப முடியாது. 
 
இவரின் இந்த ரகசியத்துக்கு காரணம் அவர் தினமும் மேற்கொள்ளும் உடற்பயிற்சியாம். அப்படி அவர் தினமும் என்ன செய்கிறார்.
 
நீச்சல் இவருக்கு மிகவும் பிடித்த உடற்பயிற்சி. இதை தினமும் செய்து வருகிறார். குளிர்காலங்களில் வெளி இடங்களுக்கு சென்று வெகு நேரம் நீச்சல் அடிப்பாராம். கடந்த ஆண்டு கடலில் 7.45 மைல் தூரத்தை வெறும் 4 மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்துள்ளார். 
 
இவரை சமூக வலைதளங்களில் சுமார் 68 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். சீனாவில் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.12க்கு விமானத்தில் பறக்க அரிய வாய்ப்பு; ஸ்பைஸ்ஜெட் அதிரடி