பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சூப்பர் எர்த் மற்றும் சூப்பர் நெப்டியூன் என்று இரண்டு புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர்.
பிரேசில் விண்வெளி ஆரய்ச்சியாளர்கள் இரண்டு புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த இரண்டு புதிய கிரகங்களும் சூரியனை ஒத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
புதிய கிரகங்கள் இரண்டும் நம்முடைய சோலார் குடும்பத்தில் இருப்பதாலும், பூமி போன்று ஒத்திருப்பதாலும் இதற்கு சூப்பர் எர்த் மற்றும் சூப்பர் நெப்டியூன் என்று பெயரிட்டுள்ளனர்.
இதை முதலில் கண்டுபிடித்த பெருமை பிரேசில் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.