Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறைக்குள் பயங்கர துப்பாக்கி சூடு – 13 பேர் பலி !

Advertiesment
பனாமா
, வியாழன், 19 டிசம்பர் 2019 (13:43 IST)
பனாமாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பனாமாவின் தலைநகரில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஜோயிட்டா சிறையில் உள்ள கைதிகளுக்கு இடையில் நேற்று முன் தினம் மோதல் வெடித்தது. மோதலின் போது இரு தரப்பும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் 13 பேர் பலி ஆகியுள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் எப்படி சிறைக்குள் வந்திருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சிறை அதிகாரிகள் துப்பாக்கிகளை உள்ளே கடத்துவதற்கு உதவி புரிந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேசியுள்ள பனாமா அதிபர் சிறை அதிகாரிகள் எடுக்கப்படும் என அதிபர் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடியுரிமை திருத்த சட்டம் பற்றி கருத்து தெரிவித்த கங்குலி மகள் – தாதாவின் ரியாக்‌ஷன் !