Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பிரிக்காவின் கூரை எத்தியோப்பியாவில் நிலச்சரிவு: 12 பேர் உயிரிழப்பு

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2018 (15:21 IST)
எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர்.

 
ஆப்பிரிக்காவின் கூரை என்று அழைக்கப்படும் எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
 
டாவ்ரோ பிராந்தியத்தில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்ததுடன் அதன் இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
 
எத்தியோப்பியா தலைநகரில் கடந்த ஆண்டு மழை பெய்தபோது குப்பைமேடு சரிந்து 115 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசின் சாயம் வெளுக்கிறது.. விஜய் கட்சி நிர்வாகி நடிகர் ராஜ்மோகன் அறிக்கை..!

எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த ராஜேந்திர பாலாஜி.. மன்னிப்பு கேட்டாரா?

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதி.. நாசா அறிவிப்பு..!

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய எக்ஸ் வலைத்தளம்.. என்ன ஆச்சு?

ஹோலி பண்டிகை அன்று முஸ்லிம்கள் வெளியே வர வேண்டாம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments