அமெரிக்காவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் பாதிப்பு !

செவ்வாய், 24 மார்ச் 2020 (22:15 IST)
அமெரிக்காவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் பாதிப்பு !

அமெரிக்காவில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு ஒட்டுமொத்தமாக பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 43ஆயிரத்து, 700ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் ஒரேநாளில் 139 பேர் இந்த கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இருந்து பரவிய வைரஸ் அமெரிக்காவில் வேகத்தில் பரவிவருவதால், மாஸ்குகள் மற்றும் சானிடைசர் உள்ளிட்டவை பதுக்குவதை தவிர்க்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கொரோனா எச்சரிக்கை: 22 விதிகளை பின்பற்றுங்கள்.. போலீஸாருக்கு டிஜிபி உத்தரவு!!!