Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எலும்புகளை வலிமையாக்கும் கம்பு வெஜிடபிள் கஞ்சி செய்வது எப்படி?

Advertiesment
எலும்புகளை வலிமையாக்கும் கம்பு வெஜிடபிள் கஞ்சி செய்வது எப்படி?
, வெள்ளி, 18 நவம்பர் 2022 (11:34 IST)
கம்பு வெஜிடபிள் காஞ்சி செய்ய தேவையான பொருட்கள்: 
 
கம்பு - அரை கிண்ணம் 
மஞ்சள் 
முள்ளங்கி
காலிஃபிளவர் 
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
சீரகம்
மிளகு - அரை ஸ்பூன்
பிரியாணி இல்லை -1 
மாயாஜால் தூள்- ஒரு சிட்டிகை
தண்ணீர்- இரண்டு கிண்ணம்
 
எவ்வாறு செய்ய வேண்டும்:
 
அரை கிண்ணம், கம்பை நன்றாக சுத்தம் செய்து ஊற வைக்கவும். இதனுடன், மூன்று கிண்ணம் (மஞ்சள், முள்ளங்கி, கேரட்,அவரை, காலிஃளவர்) போட்டு வேக வைக்கவும். பின்னர் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக்கொள்ளவும். 
 
அரை தேக்கரண்டி அளவுக்கு சீரகம், மிளகு, 1 பிரியாணி இல்லை, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு கிண்ணம் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பின்னர் வெந்தயம், பிரியாணி இலையை போட்டு இந்த கலவையை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். 
 
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அரை தேக்கரண்டி கடுகு மற்றும் மூன்று பல் பல் பூண்டு சேர்த்து தாளித்து அரைத்த சாறு கலவையில் சேர்த்து கொதிக்கவிடவும். தேவைப்பட்டால் சிறுது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். இதில் எலுமிச்சை பழச்சாறு, உப்பு, மிளகு தூள் சேர்த்து பருகலாம். இப்போது கம்பு வெஜிடபிள் கஞ்சி ரெடியோ ரெடி. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி வீட்டில் செய்து அசத்தலாம் வாங்க!