குலதெய்வ வழிபாட்டின் பலன்கள்...!!

முதலில், குலதெய்வ வழிபாடு செய்துவிட்டு மற்ற பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் செய்தால்தான் பலன். குலதெய்வத்தை பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்குவது மிகவும் நன்று. குலதெய்வ தோஷம் இல்லாமல் இருந்தால்தான், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்கும்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மருத்துவ பயன்கள் நிறைந்த கறிவேப்பிலை! - வீடியோ!