பிரண்டையின் மருத்துவ பயன்கள்! - வீடியோ!

பிரண்டை இலை மற்றும் பிஞ்சு தண்டை நிழலில் உலர்த்தி அரைத்து அஜீரணத்திற்கு சாப்பிட செரிமானாம் அதிகரிக்கும். பிரண்டை குடல் புழுக்களை அழிக்கிறது,  பசியைத் தூண்டுகிறது வயிற்று உபாதைகளுக்கு எதிராக செயல்படுகிறது.


வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சுவை மிகுந்த மோமோஸ் செய்வது எப்படி...?