Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கி டெபாசிட் காப்பீடு 5 லட்சமாக உயர்த்தப்படும்..

Advertiesment
வங்கி டெபாசிட் காப்பீடு 5 லட்சமாக உயர்த்தப்படும்..

Arun Prasath

, சனி, 1 பிப்ரவரி 2020 (12:54 IST)
வங்கி டெபாசிட்டிற்கான காப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வரும் நிலையில் தனது உரையை தொடங்கினார். அதில் வங்கி டெபாசிட் காப்பீடு முன்னதாக 1 லட்சம் ரூபாய் இருந்த நிலையில் தாற்போது 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனல்மின் நிலையங்கள் இழுத்து மூடப்படும்! – பட்ஜெட்டில் அறிவிப்பு!