Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“சூப்பர் ஹீரோவாக விஜய் நடித்தால்” - வெங்கட் பிரபு டுவிட்

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (11:05 IST)
குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் பிடித்த வகையில் படம் தயாரானால், அந்த படத்தில் நடிகர் விஜய் நடித்தால் சிறப்பாக இருக்கும் என இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் நாள்தோறும் ஏராளமான கருத்துக்கணிப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பிடித்த வகையில் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் கொண்ட படம் தயாரானால் அதில் எந்த நடிகர் நடித்தால் சிறப்பானதாக இருக்கும் என்று ஒரு கருத்துக்கணிப்பு நடந்தது.  இந்தக் கேள்விக்கு ஆப்ஷன்களாக நடிகர் விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஜெயம்ரவி, கார்த்தி ஆகியோரின் பெயர்களும் கொடுக்கப்பட்டிருந்தன.
 
இந்தக் கேள்விக்கு பலரும் பதிலளித்துள்ளனர். இயக்குநர் வெங்கட் பிரபு இந்தக் கேள்வி குறித்து பதில் பதிவிட்டுள்ளார். அதில் “சூப்பர் ஹீரோவாக விஜய் நடித்தால் பக்காவாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

இன்று தவெக பொதுக்குழு.. சரியாக 9 மணிக்கு வருகை தந்த விஜய்..!

வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.. அப்ப விஜய் நிலைமை? - தவெகவினர் போஸ்டரால் பரபரப்பு!

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments