விஜய் சேதுபதியின் புதிய படத்துக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர்!

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (18:07 IST)
வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்தை பழம்பெரும் பட தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்சன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இமான், பாரம்பரியமான தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு இசையமைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
 
இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிதாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

பாமக தலைவராக அன்புமணி தொடர முடியாது.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

அடுத்த கட்டுரையில்
Show comments