நிதியமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் வெற்றி
நிதியமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் வெற்றி
Publish Date: Thu, 19 May 2016 (16:26 IST)
Updated Date: Thu, 19 May 2016 (16:29 IST)
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகிவருகிறது. தமிழகத்தின் பெரும்பாலன தொகுதிகளில் அதிமுக வெற்றிவாகை சூடியுள்ளது.
இந்த நிலையில், தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.