Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலனை திடீரென ரகசிய திருமணம் செய்த நடிகை ராக்கி சாவந்த்!

Advertiesment
Rakhi Sawant
, புதன், 11 ஜனவரி 2023 (13:44 IST)
காதலனை திடீரென ரகசிய திருமணம் செய்த நடிகை ராக்கி சாவந்த்!
 
சர்ச்சைகளுக்கு பெயர்போன பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் எப்போது நட்சத்திர நடிகர், நடிகைகளை பற்றி அவதூறு பேசி சர்ச்சைக்குள்ளாவது வழக்கமான ஒன்று. அவர் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே எதையாவது செய்வார். 
 
அந்தவகையில் தற்போது காதலர் ஆதில் கான் துரானி என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு பிரபலமாகியுள்ளார். 
 
இவர் இதற்கு முன்னர் தனது ரசிகர் ரிதேஷ் என்பவரை காதலித்து கிறித்துவ முறைப்படி ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக அறிவித்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரிசு படம் எப்படி இருக்கிறது? ரசிகர்கள் கூறுவது என்ன?