Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெற்றி உனக்கு சமர்ப்பணம் என் செல்லமே - பணத்துடன் மகனை சந்தித்த அசீம்!

Advertiesment
Actor azeem
, செவ்வாய், 24 ஜனவரி 2023 (12:32 IST)
வெற்றி உனக்கு சமர்ப்பணம் என் செல்லமே - பணத்துடன் மகனை சந்தித்த அசீம்!
 
மகனை சென்று சந்தித்த அசீம் வைரல் போட்டோ!
 
தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்  6 நிகழ்ச்சியின் வின்னராக நடிகர் சீன் தேர்வு செய்யப்பட்டு 50 லட்சம் பரிசு தொகை மற்றும் சுசுகி கார் இத்துடன் தின சம்பளம் அள்ளிக்கொண்டு சென்றார். 
 
இந்நிலையில் டைட்டில் அறிவிப்புக்கு பின்னர் அசீம் தனது மகனை சென்று சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, "எனது உயரம் உனது இலக்கல்ல…நீ உயரனும் என்பதே என் இலக்கு…! இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம், என் செல்லமே! என கூறி பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலோடு ஒட்டிய உடையில் திகட்டும் கவர்ச்சி காட்டும் திஷா பதானி!