Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தல் 2021: தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் !!

Advertiesment
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
தேர்தல் காரணமாக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 
ஆம், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இன்று முதல் வரும் 5 ஆம் தேதி வரை இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து 5 நாட்களுக்கு 14, 215 பேருந்துகளும், கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு நகரங்களில் இருந்து 2, 644 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
மேலும், ஏப்ரல் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் மட்டும் பண்டிகை காலங்களைப் போன்று சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளில் மேலும் கட்டண உயர்வு!