முதல்வர் வேட்பாளர்களை ஒரே மேடைக்கு அழைக்கும் ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (15:11 IST)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி மட்டுமே 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதையடுத்து அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சீமான் தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சீர்காழியில் நேற்று பேசிய அவர் ‘தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர்களாக இருக்கும் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, கமல்ஹாசன், தினகரன் மற்றும் சீமான் ஆகிய அனைவரையும் ஒரே மேடைக்கு அழைத்து 20 நிமிடம் பேச சொல்லுங்கள். யார் சரியாக பேசுகிறார்களோ அவர்களுக்கு மக்கள் ஓட்டு போடட்டும்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போர் முடிய போகிற நேரத்தில் கச்சா எண்ணெயை வாங்கி குவிக்கும் இந்தியா.. குழப்பத்தில் உலக நாடுகள்..!

ஏப்ரல் 2ம் தேதி பிரச்சாரத்தை துவங்கும் முக ஸ்டாலின்!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!..

இனிமே வண்டி நிக்காது!.. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்கும் விஜய்?!..

கரெக்ட் டைமுக்கு போவாரா விஜய்?.. ஒரே நாளில் 5 தொகுதிகளில் பிரச்சாரம்!.

ஆகாஷ் வீட்டுக்கு ஏன் போகல?. உலக நடிப்புடா சாமி!.. அன்பில் மகேஷை ட்ரோல் பண்ணும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments