Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாவம் பார்த்தாவது ஓட்டுப்போடுங்கள் –’’ நாம் தமிழர்’’சீமான்

பாவம் பார்த்தாவது ஓட்டுப்போடுங்கள் –’’ நாம் தமிழர்’’சீமான்
, புதன், 17 மார்ச் 2021 (15:50 IST)
தற்போது, அனைத்து கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று சீர்காழியில் பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது :

தமிழகத்தில் என்னைவிட தகுதியான தலைவருக்கு வாய்ப்பு இல்லை; எங்கள் கட்சிக்கு பாவம் பர்த்தாவது ஓட்டுப்போடுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கு தனித் தொகுதிக்கு ஒதுக்குவோம். ஒருதடவை முதலமைச்சர் பதவியில் உட்காரவைத்தால் மினவர் நலனுக்கு ஒரு படையை உருவாக்குவோம் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்லூர் ராஜூவுக்கு எதிராக தெர்மாகோலுடன் வந்த திமுக வேட்பாளர்! – மதுரையில் பரபரப்பு!