Publish Date: Thu, 25 Mar 2010 (14:35 IST)
Updated Date: Thu, 25 Mar 2010 (14:34 IST)
மனைவி: திருடன் வீட்க்குள் புகுந்து திருடிக்கிட்டு இருக்கிறான். நீங்க வாயக் கூடத் திறக்காம பார்த்துக் கிட்டு இருக்கீங்களே?
கணவன்: உஷ்.. சத்தம் போட்டுச் சொல்லாதே! நான் கட்டியிருக்கிற தங்கப்பல் தெரிஞ்சிடப் போவுது.