Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த‌ங்க‌ப் ப‌ல்

Advertiesment
தங்கப் பல்
, வியாழன், 25 மார்ச் 2010 (14:35 IST)
மனைவி: திருடன் வீட்க்குள் புகுந்து திருடிக்கிட்டு இருக்கிறான். நீங்க வாய‌க் கூட‌த் திறக்காம பார்த்துக் கிட்டு இருக்கீங்களே?

கணவன்: உஷ‌்.. சத்தம் போட்டுச் சொல்லாதே! நான் கட்டியிருக்கிற தங்கப்பல் தெரிஞ்சிடப் போவுது.

Share this Story:

Follow Webdunia tamil