சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், சமீபத்தில் ஒரு காமெடி வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
அதாவது, ஒரு குடும்பத் தலைவர், பொய் சொன்னால் அடிக்கும் ரோபோவை விலைக்கு வாங்கி வீட்டுக்கு கொண்டு வருகிறார்.
சில நிமிட வீடியோ என்றாலும் உங்களால் நிச்சயம் சிரிக்காமல் இருக்க முடியாது.
அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..