நடிகர் அஜித் நடித்துள்ள விவேகம் பட டீசர் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதுவரை 18 லட்சத்திற்கும் மேலானோர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...