‘பிசாசு 2’ த்ரில் டீசர்: செம த்ரில் காட்சிகள்!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (17:34 IST)
‘பிசாசு 2’ த்ரில் டீசர்: செம த்ரில் காட்சிகள்!
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவான  ‘பிசாசு 2’  திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில் சற்று முன் இந்த டீசர் வெளியாகியுள்ளது
 
ஆண்ட்ரியா விஜய்சேதுபதி உள்ளிட்டோரின் திகில் காட்சிகள் கொண்ட இந்த டீசர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 
 
இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். அவருடைய பின்னணி இசை செம த்ரில்லிங் ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனது ஹிட் படத்தின் 2ம் பாகத்தை இயக்கும் பிரதீப் ரங்கநாதான்!.. வெளியான அப்டேட்.

மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டாரே? வெளியான புரோமோவால் கமலை கலாய்க்கும் மாறன்

ரஜினி கமல் இணையும் புதுபடம்!. வெளியானது புரமோ வீடியோ!..

ஜெயிலர் 2-வில் அசத்தலான வேடத்தில் ஷாருக்கான்!. செம அப்டேட்

அடுத்த கட்டுரையில்
Show comments