Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் கார்த்தியின் படம்… அஜித் படத்துடன் மோதல்?

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (15:56 IST)
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

கார்த்தி நடித்த சுல்தான் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படங்கள் எல்லாம் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விதமாக உள்ளன. பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார், முத்தையா இயக்கத்தில் விருமன் மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் என நடித்து வருகிறார். இதில் சர்தார் தவிர்த்து மற்ற இரு படங்களின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.

இப்போது சர்தார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷி கண்ணா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தீபாவளி நாளில் அஜித் ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகும் படமும் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம் மறுத்த கதாபாத்திரத்தில் நடிக்கும் மாதவன்… ராஜமௌலி-மகேஷ்பாபு பட அப்டேட்!

மாஸ் மகாராஜா பாலய்யா is Back… எப்படி இருக்கு அகாண்டா 2 டீசர்?

கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு… கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

மல்டி ஸ்டார் படமாக மாறும் பென்ஸ்… முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஹரிஷ் கல்யாண் ஒப்பந்தம்!

ரஜினிக்காக முதல் முறையாக குரல் கொடுக்கும் டி ராஜேந்தர்… கூலி பட பாடல் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments