Publish Date: Fri, 07 Oct 2016 (16:58 IST)
Updated Date: Fri, 07 Oct 2016 (17:03 IST)
நடிகர் கார்த்தி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான காஷ்மோரா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. இயக்குனர் கோகுல் இப்படத்தை இயக்கியுள்ளார்.
டிரெய்லர் வீடியோ உங்கள் பார்வைக்கு...