Publish Date: Sun, 17 Jul 2016 (09:35 IST)
Updated Date: Sun, 17 Jul 2016 (09:39 IST)
நடிகர் விக்ரம் மற்றும் நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இருமுகன்’. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஹலேனா எனத் தொடங்கும் பாடல் டீசர் வீடியோ வெளியாகியிருக்கிறது.
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...