Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிருத்விராஜ், பார்வதி இணையும் மை ஸ்டோரி

பிருத்விராஜ், பார்வதி இணையும் மை ஸ்டோரி

பிருத்விராஜ், பார்வதி இணையும் மை ஸ்டோரி
, சனி, 16 ஜூலை 2016 (17:27 IST)
பிருத்விராஜ், பார்வதி இணைந்து நடித்த, எந்நு நிண்டெ மொய்தீன் திரைப்படம் வசூல்ரீதியாகவும், கமர்ஷியலாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.


 


கேரள அரசின் சிறந்த படத்துக்கான விருதையும் இப்படம் கைப்பற்றியது. சென்ற வருடம் அசத்திய இந்த ஜோடி இந்த வருடம் மீண்டும் ஒரு படத்துக்காக இணைந்திருக்கிறது.
 
காஸ்ட்யூம் டிஸைனராக இருந்த ரோஷிணி தினகர் இயக்கும் மை ஸ்டோரி படத்தில் இவர்கள் நடிக்கின்றனர். ஐரோப்பாவில் தயாராகும் இந்தப் படத்துக்கு ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
 
பிருத்விராஜ், பார்வதி மீண்டும் இணைந்து நடிக்கின்றனர் என்பதே மை ஸ்டோரி படத்துக்கு பெரும் விளம்பரமாக அமைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்படியொரு அழகா...? - சிவகார்த்திகேயனை புகழ்ந்த சமந்தா