Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கபாலி படத்தில் மிஸ்டர் பீன் நடித்திருந்தால்? : கலக்கல் டீசர் வீடியோ

Advertiesment
Kabali
ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் கபாலி. இப்படத்தின் டீசர் வெளியான போது 2.5 கோடி பேருக்கும் மேல் அதை பார்த்து ரசித்துள்ளனர்.


 

 
இந்நிலையில், கபாலி படத்தில் ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் மிஸ்டர் பீன் நடித்திருந்தால், அப்படத்தின் டீசர் எப்படி இருந்திருக்கும் என்பது போல் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுதந்திர தினத்தில் தனுஷ், விக்ரம் பிரபு படங்களுடன் மோதும் நயன்தாரா