நடிகர் தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம் பெறும் 'மறு வார்த்தை பேசாதே’ எனத் தொடங்கும் பாடலின் டீசர் வீடியோ நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இசை அமைப்பாளர் யார் என்பதை படக்குழு சஸ்பென்சாக வைத்திருக்கிறது.