வரும் பொங்கலுக்கு ரசிகர்கள் மிகவும் ஸ்பெஷலாக எதிர்ப்பார்க்கப்படும் படம் விஜய் நடித்துள்ள பைரவா.
தளபதி ரசிகர்களும் பட வெளியீட்டை விமர்சையாக கொண்டாட திட்டம் போட்டு வருகின்றனர். படமும் பல வகையில் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.
இந்த வகையில் புத்தாண்டை வரவேற்ற, ரசிகர்களை மகிழ்ச்சி படுத்த பைரவா பட ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.