இயக்குனர் சிவி குமாரின் ‘கொற்றவை’ டீசர் ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (19:48 IST)
இயக்குனர் சிவி குமாரின் ‘கொற்றவை’ டீசர் ரிலீஸ்!
பிரபல தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் சிவி குமார் ஏற்கனவே மாயவன் மற்றும் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே 
 
அந்த வகையில் தற்போது அவர் கொற்றவை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் கொற்றவை படத்தின் டீஸர் சற்று முன்பு வெளியாகி உள்ளதை அடுத்து இந்த டீசரின் வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதையல் ஒன்றை தேடி செல்லும் குழுவினர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அதிரடி திருப்பங்கள் தான் இந்த படத்தின் கதை என டீசரில் இருந்து தெரிய வருகிறது 
 
ராஜேஷ் கனகசபை, சந்தானராஜ், சுபிக்ஷா, கௌரவ் நாராயணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வசூலை அள்ளும் தாய் கிழவி!.. 3 நாள் வசூல் அப்டேட்!..

கார் விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியா!... ஓட்டுனர் மரணம்!...

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை.. நடிகர் ஆரி ஆதங்கம்..!

சூர்யாவின் கையில் உள்ள கைக்குழந்தை யார்? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments