Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரவிந்த்சாமி நடிக்கும் வணங்காமுடி! – இன்று டீசர் வெளியீடு!

அரவிந்த்சாமி நடிக்கும் வணங்காமுடி! – இன்று டீசர் வெளியீடு!
, செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (15:02 IST)
அரவிந்த்சாமி போலீசாக நடிக்கும் வணங்காமுடி படத்தின் டீசர் இன்று வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குனர் செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ள படம் வணங்காமுடி. போலீஸ் அதிகாரியாக அரவிந்த்சாமி நடித்துள்ள இந்த படத்தில் ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகியிருந்த நிலையில் இன்று மாலை 6.04 மணியளவில் டீசர் வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளுடன் நகுல் நடத்திய கியூட் போட்டோ ஷூட்!