Publish Date: Tue, 12 Apr 2022 (14:45 IST)
Updated Date: Tue, 12 Apr 2022 (14:48 IST)
விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
பீஸ்ட் நாளை வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் திருவிழாவை கொண்டாட தயாராக உள்ளனர். இந்நிலையில் தற்போது புதிய சவுண்ட் குவாலிட்டியில் அட்டகாசமான பீஸ்ட் ட்ரைலரை சன் பிச்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ...