Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எதுக்கு இந்த ட்ரஸ் போடணும்? முதுகு முழுசா காட்டி மூடேத்திய ஐஸ்வர்யா தத்தா!

எதுக்கு இந்த ட்ரஸ் போடணும்? முதுகு முழுசா காட்டி மூடேத்திய ஐஸ்வர்யா தத்தா!
, செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (11:08 IST)
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 
 
பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆனார். கூடவே ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக்கொண்டு தொலைக்காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
webdunia
இந்நிலையில் தற்போது முதுகு கவர்ச்சியை முக்கால்வாசி காட்டி இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். அதை காட்டணும் என்பதற்காக உடலை வளைத்து நெளித்து எப்படியெல்லாம் போஸ் கொடுக்குறாங்க... 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்னும் உடையில் ஜொலிக்கும் யாஷிகா - கார்ஜியஸ் போட்டோஸ்!