Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்ரனுக்கு இவ்ளோ பெரிய மகனா? பிறந்தநாளில் வெளியான வைரல் புகைப்படம்

Advertiesment
Actress simran latest pic with her son
, புதன், 15 ஜூன் 2022 (11:28 IST)
தமிழ் சினிமாவில் 90 களின் இறுதியிலும் 2000 தின் தொடக்கத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். பல வெற்றிப் படங்களில் நடித்த அவர் 2000 களின் தொடக்கத்தில் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். ஒரு இடைவெளிக்குப் பிறகு தற்போது அவர் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சிம்ரன் தன்னுடைய மகனின் பிறந்தநாளை அவரின் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனம் பெறவே, ரசிகர்கள் பலரும்  ‘சிம்ரனுக்கு இவ்ளோ பெரிய மகன் இருக்கிறாரா’ என்று ஆச்சர்யமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“சிம்பு ஒத்தக்கால்ல நின்னாரு…. “ பேசும்போதே உணர்ச்சிவசப்பட்ட T ராஜேந்தர்