Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணையும் சிம்பு & யுவன் காம்போ…!

vinoth
வியாழன், 30 ஜனவரி 2025 (10:23 IST)
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘பத்து தல’ . அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் அவர் கமல்ஹாசனோடு இணைந்து மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு மத்தியில் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது,.

அடுத்து அவர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்துக்கான வேலைகளும் பல மாதங்களாக நடந்து வருகின்றன. இதற்கிடையில் சிம்பு திடீரென்று இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால் அதற்கும் முன்னதாக பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சிம்பு மற்றும் அஷ்வத் மாரிமுத்து படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஹிட் காம்போவான சிம்பு யுவன் கூட்டணி நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தின் மூலம் மீண்டும் இணையவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

மார்கோ 2 கண்டிப்பாக வரும்.. தயாரிப்பு நிறுவனம் உறுதி!

நான் சொன்னதைக் கேட்ட பாலு மகேந்திரா.. என் மேல் கோபமான வெற்றிமாறன்… இயக்குனர் ராம் பகிர்ந்த சம்பவம்!

ஸ்ரீகாந்த்& கிருஷ்ணாவின் ஜாமீன் வழக்கு…தீர்ப்பை ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments