Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலோடு 12 ஆவது முறையாக இணையும் இசையமைப்பாளர்… வெளியானது லத்தி அப்டேட்!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (09:49 IST)
விஷால் நடிக்கும் லத்தி படத்துக்கு இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் வெளியான மூன்றே நாட்களில் படுதோல்வி என்ற தகவல் வந்துள்ளது பிடித்துள்ளது. அதையடுத்து அவர் நடிக்க இருந்த மார்க் ஆண்டனி திரைப்படமும் ட்ராப் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது விஷால் லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இசையமைப்பாளரை இப்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்தின் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். விஷால் –யுவன் கூட்டணியில் உருவாகும் 12 ஆவது படமாக லத்தி அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments