சித்ராவுடன் சிறுவனாக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா! வைரலாகும் புகைப்படம்!

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (10:34 IST)
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளராகவும் பாடகராகவும் தமிழி சினிமாவில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்திருப்பவர் இளையராஜாவின் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா. நூற்றுக் கணக்கான படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தின் மூலம் ரசிகர்களொடு தொடர்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அதில் தனது தாய் மற்றும் பாடகி சித்ராவுடன் இருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரல் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments