விருமாண்டி பட நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (10:24 IST)
விருமாண்டி படத்தில் புகழ்பெற்ற நடிகை அபிராமி இப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழில் 2000களின் தொடக்கத்தில் பிஸியாக இருந்த நடிகை அபிராமி. அதையடுத்து அவரை தனது விருமாண்டி படத்தில் ஒப்பந்தம் செய்தார் கமல்ஹாசன். அந்த படத்தில் கமலோடு அவர் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார். அந்த படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றாலும், அதன் பின்னர் அவர் சினிமாவில் இருந்து காணாமல் போனார். அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து அவர் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தில் நடித்தார்.

இந்நிலையில் இப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை அவர் இணையத்தில் வெளியிட்டு  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

அடுத்த கட்டுரையில்
Show comments