Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுவன் வேல வேற மாதிரி இருக்கும்… புகழ்ந்து தள்ளிய எஸ் ஜே சூர்யா!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (08:10 IST)
பொம்மை படத்தின் இசையமைப்புப் பணிகளுக்காக யுவன் ஷங்கர் ராஜாவை எஸ் ஜே சூர்யா பாராட்டியுள்ளார்.

மான்ஸ்டர் படத்தின் மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே,சூர்யா ராதாமோகன் இயக்கத்தில் "பொம்மை" படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கின்றனர்.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது. லாக்டவுனுக்கு முன்னதாக வெளியான இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

படம் ரிலீஸுக்காக தயாராக உள்ள நிலையில் படத்தின் கதாநாயகன் எஸ் ஜே சூர்யா படத்தில் யுவனின் இசையமைப்புப் பணிகளை பற்றி வானளாவ புகழ்ந்து பேசியுள்ளார். அது சம்மந்தமான வீடியோ ஒன்று இணையத்தில் பரவ அதை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த எஸ் ஜே சூர்யா ‘என்னை நம்புங்கள். பொம்மை படத்தில் யுவன் பாடல்கள் சிறப்பாக இருக்கும். பின்னணி இசை வேறொரு தளத்தில் இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments