Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல இயக்குநருக்கு நன்றி கூறிய யோகி பாபு !

பிரபல இயக்குநருக்கு நன்றி கூறிய யோகி பாபு !
, வியாழன், 10 ஜூன் 2021 (22:21 IST)
பிரபல இயக்குநர் கெளதம் மேனனுக்கு நடிகர் யோகிபாபு நன்றி கூறியுள்ளார்.

.தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. இவர் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து வருகிறார். இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் ஓடியியில் வெளியான மண்டேலா படம் நல்ல வரவேற்பைப் பெற்றது..

இதுகுறித்து நடிகரும் இயக்குநருமான கெளதம் மேனன், மண்டேலா படத்தில் யோகிபாபு சிறப்பாக நடித்துள்ளார் அவருடன் இணைந்து பணியாற்ற நான் ஆர்வமுடன்  உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் யோகிபாபு தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த டுவீட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனது முதல் பட ஹீரோவுடன் மீண்டும் நடிக்க விரும்புகிறேன்: கஸ்தூரி