Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா கூடவே நடிச்சுட்டேன், ஆனா இவங்க வேற மாரி- யோகி பாபு பாராட்டிய நடிகை!

நயன்தாரா கூடவே நடிச்சுட்டேன், ஆனா இவங்க வேற மாரி- யோகி பாபு பாராட்டிய நடிகை!
, சனி, 8 மே 2021 (15:31 IST)
மண்டேலா படத்தில் தன்னோடு நடித்த நடிகை ஷூலா ராஜ்குமாரை வெகுவாக பாராட்டியுள்ளார் யோகி பாபு.

நடிகர் யோகி பாபு இல்லாத முன்னணி நடிகர்களின் படமே இல்லை என்ற அளவுக்கு இப்போது படங்களில் நடித்து வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்த மண்டேலா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அந்த படத்தில் அவருடன் நடித்த நடிகை ஷீலா ராஜ்குமாரை யோகி பாபு வெகுவாக பாராட்டியுள்ளார்.

அதில் ‘நான் பல நடிகைகளுடன் நடித்துள்ளேன். நயன்தாரா கூட சில நேரங்களில் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால் ஷீலா ராஜ்குமாரின் நடிப்பைப் பார்த்து மிரண்டு விட்டேன்.’ எனக் கூறியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நண்பருக்காக ரிஸ்க் எடுத்து கொரோனா வார்டுக்கு சென்ற இயக்குனர் லிங்குசாமி!